ஓசூர்: ஓசூர் அருகே பயங்கரம்: செய்வினை செய்வதாகக் கூறி சித்தியைக் கழுத்தை அறுத்துக் கொன்ற வாலிபர் கைது!
ஓசூர் அருகே கண்டகணப்பள்ளி கிராமத்தில், செய்வினை செய்ததாகக் கூறி சரசம்மா என்ற பெண்ணைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்த உறவினர் அசோக்கை போலீசார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் இந்தக் கொலையைச் செய்த வாலிபர், காவல் அதிகாரியிடம் சரணடைந்தார்.