திருவண்ணாமலை: தாம்பரம் புதிய காவல் ஆணையர் நியமனம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தாம்பரம் காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி நஜ்முல் ஹோடா நியமனம். கடந்த ஒரு மாதமாக காலியாக இருந்த பணியிடத்திற்கு புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். முழு விவரங்களை இந்த காணொளியில் தெரிந்துகொள்ளுங்கள்.