செங்கம்: மேல் செங்கம் பேருந்து நிலையம்: 2 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத அவலம்!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல் செங்கம் பேருந்து நிலையம் கட்டி 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பேருந்துகள் உள்ளே செல்லவில்லை. பேருந்து நிலையத்தை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.