நெஞ்சை பிழியும் Hospital Report; ‘Chocolateனு ஆசை காட்டி’ -3 வயது பிஞ்சுக்கு கொடூரம்!
சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து முட்புதரில் வீசிச் சென்ற சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது. இந்த விவகாரத்தில் பிகாரைச் சேர்ந்த 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
#ChildSafety #Gummidipoondi #pocsocase #tnissue Harsha Uttar Pradesh #TNPoliceofficial
Sadar, Lucknow | Jun 21, 2026