செங்கம்: செங்கம் பெண்கள் பள்ளி அருகே வாகனங்களில் அட்டகாசம் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே காலை மற்றும் மாலை வேளைகளில் இளைஞர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டுவதால் மாணவிகள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி மாணவிகளும் பொதுமக்களும் செங்கம் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.