செங்கம்: திருவண்ணாமலையில் வரி செலுத்தப் போவதில்லை: அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்!
திருவண்ணாமலையில் 18 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்ததை கண்டித்து மக்கள் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கியுள்ளனர். வரி செலுத்த மாட்டோம் என அறிவித்து குடும்பம் குடும்பமாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.