குடியாத்தம்: வேலூர்: காய்கறி வியாபாரிக்கு ரூ.31 லட்சம் ஜிஎஸ்டி வரி நோட்டீஸ் - பின்னணி என்ன?
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் காய்கறி விற்கும் கூலி தொழிலாளி வசீம் பெயரில் மோசடியாக ரூ.7.50 கோடி வர்த்தகம் காட்டப்பட்டு, ரூ.30.92 லட்சம் ஜிஎஸ்டி வரி கட்ட நோட்டீஸ் வந்துள்ளது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி பான் கார்டு மற்றும் ஓடிபி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.