நாகப்பட்டினம்: நாகையில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம் - அரசு ஊழியர்களுக்கு 30% தள்ளுபடி
நாகப்பட்டினம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை ஆட்சியர் பிரவின்குமார் தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு பல்வேறு புதிய ரக புடவைகள் மற்றும் வீட்டு உபயோக ஜவுளிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களுக்கு 30% தள்ளுபடி வழங்கப்படுகிறது.