செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தல்: கீழ் அத்திவாக்கத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
மதுராந்தகம் இடைத்தேர்தலில் கீழ் அத்திவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். காலை மந்தமாக இருந்த வாக்குப்பதிவு தற்போது சூடுபிடித்துள்ளது.