திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம்: 7 மனுக்கள் பெறப்பட்டன!
திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட எஸ்பி அக்க்ஷய் அனில் வாகரே தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 7 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.