திருநெல்வேலி: திருநெல்வேலியில் 400 வங்கி கிளைகள் முடக்கம்: வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
5 நாள் வேலை முறை மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலியில் 400-க்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் முடங்கியுள்ளன, 2,300-க்கும் அதிகமான ஊழியர்கள் பங்கேற்பு.