சேலம்: கணவர் நினைவு நாளன்று கடன் தொல்லையால் மனைவி தற்கொலை
Salem, Salem | Oct 23, 2026 சேலம் தாதகாப்பட்டி பகுதியில் கணவர் இறந்த 10-ம் ஆண்டு நினைவு நாளன்று, கடன் தொல்லையால் தையல் கலைஞர் வனிதா தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.