செங்கம்: செங்கம் அருகே பயங்கர விபத்து: பேருந்து - லாரி மோதி லாரி ஓட்டுநர் படுகாயம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மண்மலை கொடிக்கம்பம் பகுதியில் பேருந்து - லாரி மோதி விபத்து. விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். செங்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.