அரியலூரில் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.