கோவை அப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் மீது விழும் அபாயத்தில் இருந்த அரசமரத்தை, சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் அறிவுறுத்தலின் பேரில் அதிகாரிகள் வெட்டி அகற்றினர்.