பெரம்பலூர்: வளைகாப்புக்கு சென்ற வேன் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்!
பெரம்பலூர் அருகே வளைகாப்பு நிகழ்ச்சிக்குச் சென்றபோது வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் பெண்கள் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.