ஆண்டிப்பட்டி: ஆண்டிபட்டி: தவறவிட்ட 78,000 ரூபாயை மீட்டுக்கொடுத்த நேர்மையான கடை உரிமையாளர்!
ஆண்டிபட்டி அருகே பேக்கரியில் பெண் ஒருவர் தவறவிட்ட 78,000 ரூபாய் பணத்தை, கடை உரிமையாளர் முத்துப்பாண்டி காவல்துறையிடம் ஒப்படைத்து தனது நேர்மையை நிரூபித்துள்ளார். மீட்கப்பட்ட பணம் உரியவரிடம் பாதுகாப்பாக வழங்கப்பட்டது.