பெரம்பலூர்: புதுப்பொலிவு பெற்ற 300 ஆண்டு பழமையான ரணபலி முருகன் கோவில்: கும்பாபிஷேகம் கோலாகலம்
ராமநாதபுரம் அருகே பெருவயல் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான ரணபலி முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்ட நிகழ்வு பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த சிறப்பான நிகழ்வை நீங்களும் காணுங்கள்.