திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்: நாளை இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது - முழு விவரம்
திண்டுக்கல் பொன்னகரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை 13.11.2026 காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொன்னாகரம், நல்லமநாயக்கன்பட்டி, நாகல்நகர்புதூர் உட்பட பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.