பெரியகுளம்: பெரியகுளம் கைலாசநாதர் கோவில்: கொட்டும் மழையிலும் திரண்ட பக்தர்கள்
தேனி மாவட்டம் கைலாசபட்டி மலைக்கோவிலில் பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. கனமழையையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர்.