சிவகங்கை: சாலைக்கிராமம்: பயிர் காப்பீடு நடைமுறையில் மாற்றம் - விவசாயிகள் அவதி
சாலைக்கிராமத்தில் பயிர் காப்பீடு செய்வதற்கான நடைமுறைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். புதிய நடைமுறைகளால் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் அவதியுற்று வருகின்றனர்.