காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பயங்கரம்: அக்காவின் தற்கொலைக்கு பழிவாங்கிய தம்பி!
காஞ்சிபுரத்தில் தனது அக்காவின் தற்கொலைக்குக் காரணமாக இருந்தவரை, தம்பி ஒருவர் 6 மாத திட்டமிடலுக்குப் பிறகு சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.