பாளையங்கோட்டை: சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை - நெல்லை நீதிமன்றம் அதிரடி
நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம், 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனராஜ் என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.