நாகப்பட்டினம்: நாகை: பாலியல் குற்றவாளிக்குத் துணை நிற்கும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
நாகப்பட்டினத்தில் ஜெம்கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் குற்றச்சாட்டில், அவருக்கு ஆதரவாகச் செயல்படும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.