பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அரசு பள்ளி: 18 மணி நேரத்தில் மீட்கப்பட்ட பிளஸ்-1 மாணவிகள்!
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரசு பள்ளியில் காணாமல் போன 2 பிளஸ்-1 மாணவிகள், 18 மணி நேரத்தில் சென்னையில் போலீசாரால் மீட்கப்பட்டனர். மாணவிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.