உத்தமபாளையம்: தேனி மக்கள் தொடர்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் பெயரில் எழுத்துப் பிழை!
தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் நடந்த மக்கள் தொடர்பு முகாம் வரவேற்புப் பலகையில் மாவட்ட ஆட்சியர் பெயர் தவறாக எழுதப்பட்டிருந்தது. இந்த அலட்சியம் குறித்து சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.