திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் 90s கிட்ஸ் செய்த அசத்தல் விநாயகர் அலங்காரம் - வைரலாகும் வீடியோ!
திண்டுக்கல் சின்ன அய்யன்குளம் பகுதியில் சாக்லேட், பிஸ்கட் மற்றும் சிப்ஸ் பாக்கெட்டுகளைக் கொண்டு விநாயகர் சிலைக்கு பிரம்மாண்ட அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இளைஞர்களின் இந்த புதுமையான முயற்சி அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.