திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்: 7 தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
திண்டுக்கல் மாவட்டத்தின் 7 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் துர்கா வெளியிட்டார். இதில் தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு பட்டியலைப் பெற்றுக்கொண்டனர்.