தென்காசி: முயல் வேட்டை முன்விரோதம்.. வாலிபர் தலை துண்டித்து கொடூர கொலை!
தென்காசி பொட்டல்புதூர் பகுதியில் முயல் வேட்டை முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் தலை துண்டித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த வீடியோவில் பாருங்கள்.