புதுக்கோட்டை: கூட்டுறவு ஊழியர்களுக்கு ரூ. 10 ஆயிரம் ஓய்வூதியம்: தமிழக அரசுக்கு கோரிக்கை
தமிழகத்தில் கூட்டுறவு சங்க ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் கேளுங்கள்.