திருவண்ணாமலை: எ.வ. வேலு மீது 8 கோடி ஊழல் வழக்கு: தவெக அரசை வறுத்தெடுத்த முன்னாள் அமைச்சர்!
ஏரியிலிருந்து சட்டவிரோதமாக மண் எடுத்த விவகாரத்தில் எ.வ. வேலு விசாரணைக்கு ஆஜர்! தவெக அரசை கடுமையாக விமர்சித்த அவர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை '21-ஆம் நூற்றாண்டின் காந்தி' என கிண்டலடித்தார். பதிலுக்கு அரசுத் தரப்பு என்ன சொன்னது? முழு விவரம் இதோ.