கோவை வடக்கு: கோவை கார் - பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு!
கோவை எல்.என்.டி பைபாஸ் சாலையில் பேருந்து மோதிய விபத்தில், சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணவேணி உயிரிழந்தார். ஏற்கனவே ரவிக்குமார் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. நீலாம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.