கண்டச்சிபுரம்: அரகண்டநல்லூரில் எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுபயணம் குறித்து மறைமுகமாக விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் பொன்முடி
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பேரூராட்சியில் இன்று மாலை 5 மணி அளவில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுகவிற்கு ஆன்லைன் மூலமாக உறுப்பினர் சேர்க்கும் பணியினை முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி துவக்கி வைத்தார். அரகண்டநல்லூர் பேரூராட்சியில் உள்ள பல்வேறு வீதிகளில் நடந்து சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். அதனைத் த