நாகப்பட்டினம்: நாகையில் ‘உயர்வுக்கு படி’ உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
நாகப்பட்டினம் வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற ‘உயர்வுக்கு படி’ உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் கையேடுகள் வழங்கப்பட்டன.