திருவள்ளூர்: இடியும் நிலையில் உள்ள பள்ளி கழிப்பறை சுவர் - மாணவர்கள் அச்சம்
திருவள்ளூரில் பராமரிப்பின்றி விரிசல் ஏற்பட்டுள்ள பள்ளி கழிப்பறை சுவர் எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் இருப்பதால், மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். உடனடியாகச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.