தென்காசி: பொட்டல்புதூர்: நாய்கள் கடித்ததில் மயங்கிய குரங்கு! வனத்துறையினர் மீட்டது எப்படி?
தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் நாய்களால் கடிக்கப்பட்டு காயமடைந்த குரங்கை மீட்ட வனத்துறையினர், அதற்கு சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விட்டனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து விரிவாகப் பாருங்கள்.