ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் பரபரப்பு: காய்கறி கடைகளில் பணம் மற்றும் தராசுகள் கொள்ளை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காய்கறி மார்க்கெட்டில் 7 கடைகளில் மர்ம நபர்கள் பணம் மற்றும் தராசுகளை திருடிச் சென்றனர். சி.சி.டி.வி காட்சிகளை வைத்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.