புதுக்கோட்டை: இமானுவேல் சேகரன் விழா: அரசு மீது கடும் கோபத்தில் கிருஷ்ணசாமி - என்ன நடக்கிறது?
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் விழாவில் அரசு கெடுபிடி காட்டுவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பகிரங்க குற்றச்சாட்டு. காவல்துறை அனுமதி சீட்டில் 'தியாகி' என்று குறிப்பிடாதது ஏன்? வீடியோ ஆதாரத்துடன் அவர் முன்வைத்த புகார்கள் என்ன? முழு விவரங்கள் இதோ.