திருவண்ணாமலை அத்தியந்தல் அரசு விதைப் பண்ணையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பயனாளிகளுக்கு வேளாண் பொருட்கள் வழங்கப்பட்டன.