கிண்டி: சூளைமேடு அரசு பள்ளியில் மாணவிகளுக்கான சைபர் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி
Guindy, Chennai | Nov 13, 2026 சென்னை சூளைமேடு ஜக்காரியா காலனி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சைபர் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை பெருநகர காவல்துறை சார்பில், ஆன்லைன் மோசடிகள், சமூக வலைதள பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது குறித்து மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.