திசையன்விளை: நவம்பர் 12: கோட்டை கருங்குளம், பணகுடி பகுதிகளில் மின்தடை - முழு விவரம்
நவம்பர் 12ஆம் தேதி கோட்டை கருங்குளம் மற்றும் பணகுடி துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், திசையன்விளை, பணகுடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.