சேலம்: அரூரில் 8 மாத கர்ப்பிணிக்கு வரதட்சணை கொடுமை: எஸ்.ஐ மீது புகார்!
Salem, Salem | Oct 23, 2026 அரூரில் 30 பவுன் நகை கேட்டு வரதட்சணை கொடுமை செய்ததாக காவல் உதவி ஆய்வாளர் மற்றும் அவரது மகன் மீது 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் சேலம் சரக டிஐஜி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.