புதுக்கோட்டை: ரேஷன் அரிசி எடையில் குளறுபடியா? அதிரடி கோரிக்கை வைத்த எம்எல்ஏ!
ரேஷன் கடைகளுக்கு வரும் அரிசி மூட்டைகளில் 3 கிலோ வரை எடை குறைவதாக குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் புகார் அளித்துள்ளார். அரிசியை பொட்டலங்களாக வழங்க வேண்டும் மற்றும் கடை ஊழியர்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும் என முதலமைச்சர் ச. விஜய்க்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.