தூத்துக்குடி: தூத்துக்குடியில் குருஸ் பர்னாந்து 157-வது பிறந்தநாள் விழா: அரசு சார்பில் மரியாதை
தூத்துக்குடியில் தந்தை குருஸ் பர்னாந்து அவர்களின் 157-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அரசு சார்பில் மரியாதை செலுத்தினர்.