கோவை வடக்கு: சரவணம்பட்டி: இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை
சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், உருமாண்டம்பாளையம், ஜி என் மில்ஸ், வெள்ளகிணறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் இருக்காது.