அரூர்: தருமபுரி: மயான பாதை பிரச்சனைக்கு சுமுக தீர்வு - அதிகாரிகளிடம் மண்ணை வீசிய பெண்கள் விவகாரம்
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ராமபுரம் கிராமத்தில் மயான பாதை தொடர்பாக இரு சமூகத்தினரிடையே நிலவிய மோதலுக்கு, வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டது. இரு தரப்பினரின் ஒப்புதலுடன் பிரச்சனை முடிவுக்கு வந்தது.