அரியலூர்: ஜெருசலேம் புனித பயணம்: தமிழக அரசு வழங்கும் மானியத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறித்தவர்களுக்கு ரூ.37,000 முதல் ரூ.60,000 வரை மானியம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் 31.01.2027-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அரசு இணையதளத்தைப் பார்க்கவும்.