கோவை வடக்கு: கோவை: பணிக்கு திரும்பிய தூய்மை பணியாளர்கள்; 40 டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பேச்சுவார்த்தை உடன்பாட்டை தொடர்ந்து இன்று பணிக்கு திரும்பினர். பண்டிகை காலத்தில் 5 மண்டலங்களில் 116 வாகனங்கள் மூலம் 40 டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.