கோவை மாவட்டம் அன்னூர் அரசு மருத்துவமனைக்குள் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் கமலியை வரவேற்க மேள தாளங்கள் முழங்கப்பட்டதால் நோயாளிகள் அவதிக்குள்ளானதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.