ஈரோடு: பெருந்துறை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
Erode, Erode | Nov 13, 2026 பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செவிலியர்கள் கோரிக்கை அட்டைகளை அணிந்து பணிபுரிந்தனர்.